Maalaimalar
திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு சிறந்த ஆன்மீக சுற்றுலா தலமாகவும், பரிகார தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். பக்தர்கள் ஞாயிறு விடுமுறை நாளான இன்று அதிகாலையில் இருந்தே…