Daily Thanthi
த.வெ.க..நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் - சேகர் பாபு விமர்சனம்
சென்னை, சென்னையில் கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜயை தரக்குறைவாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தமிழக வெற்றி கழகம் சார்பில் அக்கட்சி உறுப்பினர் ஜெகதீஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஆபாசமாக பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் காவல் நிலையத்தில்…