உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரூ 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற நபர் மீது அமைச்சர் ராஜ்மோகன் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்யாதது ஏன்? தமிழக பா.ஜ.க கேள்வி

ரூ. 5 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ள நிலையில், லஞ்சம் வழங்க முயற்சித்த அந்த ஒருவர் மீதும், இடைத்தரகராக செயல்பட்ட லயோலா மணி மீதும் புகார் அளித்து வழக்கு பதிந்திருக்க வேண்டாமா? என பா.ஜ.க செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. விழாவில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “இயல் இசை நாடக மன்ற தலைவர் பதவியை எனக்கு கொடுக்க சொல்லுங்கள், அமைச்சர் ராஜ்மோகனுக்கு ரூ. 5 கோடி தருகிறேன் என ஒருத்தர் பேசினார். இது லயோலா மணிக்கும் தெரியும். ஆனால் 500 கோடி கொடுத்தாலும், பொருத்தமில்லா…