Daily Thanthi
பிராட்வே செல்லப்பிராணிகள் சந்தைக்கு மாநகராட்சி தடை - வியாபாரிகள் போராட்டம்
சென்னை, சென்னை பிராட்வே மஸ்கான் சாவடியில் நூற்றாண்டு காலமாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வந்த செல்லப்பிராணிகள் சந்தைக்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. மாநகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செல்லப்பிராணிகள் சந்தை சென்னை பிராட்வே மஸ்கான் சாவடி பகுதியில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் செல்லப்பிராணிகள் சந்தை நடைபெற்று வந்தது. இந்தச் சந்தையில் நாய், பூனை…