உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி கொண்டு செல்ல மேலும் 3 மாதங்களுக்கு தடை!

தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்குக் கற்கள், ஜல்லி கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தற்காலிகத் தடையை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்