Dinamani, Cinema
வைபவ் நடிக்கும் மணிகண்டா - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள மணிகண்டா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. ஹிந்து மதக் கடவுளான ஐயப்பனை மையப்படுத்தி உருவாகியுள்ள திரைப்படம் மணிகண்டா. இப்படத்தில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். நடிகை மீனாட்சி கோவிந்தராஜன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை ’மாளிகைபுரம்’ படத்தை இயக்கிய விஷ்ணு சசி சங்கர் இயக்கியுள்ளார். தாந்த்ரா ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக…