Daily Thanthi
கவுந்தப்பாடி: நல்லிகவுண்டனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கவுந்தப்பாடி, கவுந்தப்பாடி அருகே நல்லிகவுண்டனூர் பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி நல்லிகவுண்டனூர் ஏரி மேடு காலனியில் உள்ளது பட்டத்தரசி அம்மன் கோவில். இக்கோவிலில் விநாயகர், பட்டத்தரசி அம்மன், மதுரவீரன், பொம்மியம்மாள், வள்ளியம்மாள், தன்னாசியப்பன், கருப்பண்ண சுவாமி மற்றும் கன்னிமார் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்கள். இக்கோவிலில் பட்டத்தரசி அம்மன் மற்றும் பரிவார…