உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

5வது டி20| இந்தியாவை அடித்து நொறுக்கிய நியூசிலாந்து.. பிலிப்ஸ் படைத்த World Record!

5வது டி20 போட்டியில் இந்திய அணியை நியூசிலாந்து அதிரடியாக வீழ்த்தியது. கிளென் பிலிப்ஸ் 65 ரன்கள் அடித்து, ஒரு டி20 தொடரில் 341 ரன்களுடன் உலக சாதனை படைத்தார். தொடக்க வீரர் டிம் சீஃபர்ட் 93 ரன்கள் அடித்து அசத்தியதால், 192 ரன்கள் இலக்கை எளிதாக அடைந்தது நியூசிலாந்து. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணி 5 டி20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது…