உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

அமெரிக்கா தேர்தலில் 5.05 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பு..

நவம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு 5 கோடியே 5 லட்சம் வாக்காளர்கள் முன்கூட்டியே தங்களது வாக்குகளைப் பதிவு செய்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் 435 இடங்களுக்கும், செனட் சபையில் 35 இடங்களுக்கும் வரும் புதன்கிழமை நடைபெறும் தேர்தலில் அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கும் ஜனநாயகக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களான டிரம்ப், ஒபாமா உள்ளிட்டோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் டிரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தின் எஞ்சிய இரண்டு ஆண்டுகளுக்கான நாடாளுமன்றக் கட்டுப்பாட்டை யார் கைப்பற்றுவது…