Daily Thanthi
19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னை, வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. 19 மாவட்டங்களில்.. இந்த நிலையில் 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு…
பிற தளங்களில் இதே செய்தி
- 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு Daily Thanthi