உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விசாரணை அறிக்கை: வெளியான அறிவிப்பு

கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கை வெளியிடப்படம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் எதிர்வரும் டிசம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கை வெளியிடப்படும். நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். பாதுகாப்பாகப் பதிவு குறித்த அறிக்கை காணாமல் போயுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவிய தகவல்களை அமைச்சர் முற்றிலும் பொய்யானவை என அவர் மறுத்துள்ளார்.