உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

5வது டி20: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி... தொடரை கைப்பற்றியது இந்தியா!

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இதில் இன்று 5வது டி20 போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில், 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. இதனைத்தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 18 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகள்…