Indian Express Tamil
இந்தியர்களே தல தீபாவளி கொண்டாட போறீங்களா? தாய்லாந்தில் ஒரு மாதத்திற்கு ஃப்ரீ என்ட்ரி; ஜம்முனு என்ஜாய் பண்ணலாம்
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை வெளிநாட்டில் விமரிசையாகக் கொண்டாட விரும்பும் இந்தியர்களுக்காக தாய்லாந்து அரசாங்கம் ஒரு பிரம்மாண்டமான வரவேற்பை ஏற்பாடு செய்துள்ளது. 'அமேசிங் தாய்லாந்து கிராண்ட் தீவாளி ஃபெஸ்டிவல் 2026' (Amazing Thailand Grand Diwali Festival 2026) என்ற பெயரில், பேங்காங்க், பட்டாயா மற்றும் ஃபுகெட் ஆகிய நகரங்களில் சுமார் 4 வார காலத்திற்கு தீபாவளித் திருவிழா நடைபெறவுள்ளது. இந்திய தாய்லாந்து வர்த்தக மற்றும் சுற்றுலா சங்கம், தாய்லாந்து சுற்றுலாத்துறை மற்றும் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன. நைட்டு 2 மணிக்கு பல்லை காட்டும் சூரியன்; நள்ளிரவில் நட…