Hindu Tamil Thisai
எதிர்க்கட்சிகளின் பேரணியில் சிஜேபி கலந்து கொள்ளாதது ஏன்? - அபிஜித் திப்கே விளக்கம்
புது டெல்லி: ராம்லீலா மைதான எதிர்க்கட்சிகளின் பேரணியிலிருந்து காக்ரோச் ஜனதா பார்ட்டி(சிஜேபி) விலகி இருக்கிறது. இதற்கானக் காரணத்தை சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே விளக்கியுள்ளார். வாக்குத் திருட்டு தொடர்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து இன்று டெல்லியின் ராம்லீலா மைதானத்தில், இண்டியா கூட்டணியின் பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு சிஜேபி நிறுவனரும் தலைவருமான அபிஜித் திப்கே ஆதரவு தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் ஏதோ ஒரு குறிப்பிட்ட அமைப்புக்கு மட்டும்…