உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஒரே மாதத்தில் 2,547 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் - இதுவரை இல்லாத புதிய சாதனை!

புது டெல்லி, இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், யு.பி.ஐ. (UPI) மூலம் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் 2,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாகும். டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை இந்தப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.31.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நாட்டில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளுக்கு…