Maalaimalar
ஆந்திராவில் பள்ளி தாக்குதலில் பாதிக்கப்படட் சிறுமியின் உடல் நலன் குறித்து பகிர்ந்த அமைச்சர்
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவி மீது வாலிபர் ஒருவர் மின்சார ரம்பத்தால் (Chainsaw) கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநில மனிதவள மேம்பாடு மற்றும் கல்வித்துறை அமைச்சரான நாரா லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாதிக்ப்பட்ட மாணவியின் உடல்நலம் குறித்த செய்தியை பகிர்ந்துள்ளார் தாக்குதலுக்கு…