உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

முரசு புயல்: 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம், சென்னைக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் காரணமாக 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளன. முரசு புயல் நாளை தீவிரமடையக்கூடும் என்பதால் சென்னை, திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல்…