உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

ரோபோ நாய்க்கு வந்த வாழ்வு; நடைபயிற்சி கூட்டிட்டு போனா போதும்: மணிக்கு ரூ.2,000 சம்பளம்; என்னப்பா கிளம்புவோமா?

அமெரிக்காவைச் சேர்ந்த 'டைமென்ஷனல்' (Dimensional) என்ற ஏ.ஐ ஸ்டார்ட்அப் நிறுவனம், ரோபோ நாய்களை சான் பிரான்சிஸ்கோ நகர வீதிகளில் நடைபயிற்சி அழைத்துச் செல்ல மனிதர்களுக்கு மணிக்கு 20 டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ. 1,900 சம்பளம் வழங்கி வருகிறது. 'பே ஏரியா ஜோப்ஸ்' (Bay Area Jobs) ஃபேஸ்புக் குழுவில் வெளியிடப்பட்ட இந்த வேலைவாய்ப்பு விளம்பரம் தற்போது நீக்கப்பட்டிருந்தாலும், இது குறித்த விவரங்கள் 'தி நியூயார்க் டைம்ஸ்' அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளன. இந்தியர்களே தல தீபாவளி கொண்டாட போறீங்களா? தாய்லாந்தில் ஒரு மாதத்திற்கு ஃப்ரீ என்ட்ரி; ஜம்முனு என்ஜாய் பண்ணலாம் வேலையின் விவரங்கள் மற்றும் தகுதிகள் தேர…