Daily Thanthi
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மவுனம் காப்பது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி
சென்னை, மேகதாது அணை கட்டுவதற்காக கர்நாடக அரசு நிலங்களைக் கையகப்படுத்தி வரும் நிலையில், தமிழக முதல்-அமைச்சர் விஜய் மவுனம் காப்பதாக தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேகதாது அணை இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதை பலமுறை வலியுறுத்தியும் கூட, அணை…