Daily Thanthi
கடைசி ஒருநாள் போட்டி - அயர்லாந்தை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய நமீபியா
விண்ட்ஹோக், அயர்லாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நமீபியா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் நமீபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அயர்லாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. முதல் 4 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில், தொடரைத் தீர்மானிக்கும் 5-வது…