உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

நடிகர் ராம் சரணின் 17-வது திரைப்படத்தின் பூஜை

சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகும் திரைப்படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் சரண். இவர் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். நடிகர் ராம் சரண் கடைசியாக இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் ‘பெத்தி' திரைப்படத்தில் நடித்திருந்தார். படமும் கலவையான விமர்சனங்களைச் சந்தித்ததால் எதிர்பார்த்தை வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ராம் சரண் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது…