Vikatan
`இதனை மற்ற பெண்கள் அப்படியே பின்பற்ற வேண்டாம்.!' - கர்ப்பகால பயணத்தை பகிரும் சமந்தா!
நடிகை சமந்தா தனது முதல் குழந்தையை எதிர்பார்த்து இருக்கிறார். தனது கர்ப்ப காலப் பயணத்தை உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முறைகள் மற்றும் கணவர் ராஜ் நிதிமோருவுடனான பேபிமூன் சுற்றுலா வரை, இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். கர்ப்பத்தின் முதல் மாதத்தில் இருந்து 9-வது மாதம் வரையிலான தனது உடற்பயிற்சிகளை வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். தற்போது அவர் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையுள்ள உபகரணங்களை வைத்து பயிற்சி செய்யும்…