உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

``பொது இடத்தில் மது குடித்த இளைஞர்கள்: தட்டிக்கேட்ட ஊர்க்காவல்படை வீரர் அடித்துக்கொலை" - அன்புமணி

மது குடித்ததைத் தட்டிக்கேட்ட ஊர்க்காவல் படை வீரர் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக அன்புமணி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ``அரியலூர் மாவட்டத்தில் பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக் கேட்டதற்காக தளவாய் காவல் நிலைய வளாகத்தில் ஊர்க்காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவர் போதையிலிருந்த 3 இளைஞர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஊர்க்காவல் படை வீரர்…