உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

Dhanush: "தனுஷைப் பார்த்து ஆளுங்கட்சி பதற்றமடைகிறது" - திண்டுக்கல் சீனிவாசன்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64ஆவது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை அண்ணா நகர் பாங்க் ஆப் இந்தியா வங்கியிலிருந்து 13 கிலோ எடை கொண்ட தங்கக் கவசத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வருகை தந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன், “தேவர் ஜெயந்தி முன்னிட்டு தங்க கவசத்தை எடுத்து ஒப்படைத்துள்ளோம்…