உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

தீபாவளிக்கு வீட்டுக்கு விருந்தினர்கள் வரப்போறாங்களா? கடைசி நேர டென்ஷன் வேண்டாம்... இந்த விஷயங்களை முன்கூட்டியே செஞ்சிடுங்க

தீபாவளி என்றாலே புத்தாடைகள், விதவிதமான பலகாரங்கள், பட்டாசுகள் எனப் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைகட்டும். அதேபோல், இந்தப் பண்டிகையின் மற்றொரு சிறப்பம்சம் உறவினர்களும் நண்பர்களும் வீட்டிற்கு வந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதுதான். வெளியூரில் வசிக்கும் உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரும் தீபாவளி நேரத்தில் வீட்டிற்கு வருவதால், அவர்களை வரவேற்க வீட்டில் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியிருக்கும். வீட்டைச் சுத்தம் செய்வது, உணவு தயாரிப்பது, பலகாரங்களைப் பரிமாறுவது, குழந்தைகளைக் கவனிப்பது, விருந்தினர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்வது எனப் பல வேலைகள் காத்திருக்கும். இதையெல்லாம் கடைசி நேரத்தில் செய்தால்…