Maalaimalar
ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார்.. மோடியும் அமித் ஷாவும் தப்ப முடியாது - பேரணியில் ராகுல் காந்தி பேச்சு
ஞானேஷ் குமார் சிறைக்கு செல்வார் என்றும் அவரை தொடர்ந்து மோடியும் அமித் ஷாவும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் ராம்லீலா மைதானத்தில் ராகுல் காந்தி பேசியுள்ளார். தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணியின் மாபெரும் பேரணி தொடங்கியுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் எஸ்ஐஆருக்கு எதிராக ஒருங்கிணைக்கப்ட்டுள்ள இந்த பேரணி உற்று நோக்கப்பட்டு வருகிறது. டெல்லி ராம்லீலா மைதானத்தை நோக்கி ராகுல் தலைமையில் தலைவர்கள்…