உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டியில் சாதித்த யாழ். இளைஞன்

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து நடாத்தும் 36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் நேற்று முன்தினம் (30) மாலை ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று வருகிறது இந்த விளையாட்டு விழாவில் நேற்று (31)இடம்பெற்ற ஆண்களுக்கான உயரம்பாய்தல் போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த ரூபன்விமல்ராஜ் வினோஜன் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார் மூன...