Puthiya Thalaimurai
5 போட்டியில் 1100+ ரன்கள் கசிவு.. இந்தியாவின் பந்துவீச்சு அழிவிற்கான 5 காரணங்கள்!
2026 டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் பந்துவீச்சு தரம் வீழ்ச்சியடைந்துள்ளது. 220 ரன்கள் சராசரியாக கசிவது, பவுலிங் மாற்றங்களில் தவறுகள், மற்றும் சுழற்பந்துவீச்சின் பலவீனம் ஆகியவை இந்திய அணியின் தோல்விகளுக்கு காரணமாக உள்ளன. உலகக்கோப்பை வெற்றிக்கான வாய்ப்பை மீண்டும் பெற மாற்றங்கள் அவசியம். 2026 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியை கலைத்ததிலிருந்தே இந்தியாவின் சர்வதேச டி20 கிரிக்கெட் படுமட்டமான நிலைக்கு…