உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: முதல்-அமைச்சர் விஜய் உத்தரவு

சென்னை, பணியின் போது உயிரிழந்த ஊர்க்காவல் படை வீரர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- அரியலூர் மாவட்டம், தளவாய் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலைக் காவலர் ராஜகண்ணன் (வயது 32), த/பெ. ராதாகிருஷ்ணன் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த சி.வெங்கடேசன் (வயது 48), த/பெ. சின்னசாமி ஆகியோர் கடந்த 29.10.2026…