உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

"ஞானேஷ் குமாருக்கு சிறை உறுதி" - இண்டியா கூட்டணி பொது கூட்டத்தில் ராகுல் திட்டவட்டம்

புது டெல்லி: “நாடு முழுவதும் வாக்குகள் திருடப்படுவதற்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடந்தையாக இருந்தார். அவர் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டு, சிறைக்கு அனுப்பப்படுவார்” என்று இண்டியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக ‘சலோ டெல்லி’ பேரணியை இண்டியா கூட்டணி இன்று நடத்தியது. இதனையடுத்து ராம்லீலா மைதானத்தில் இன்று நடைபெற்ற பிரமாண்ட…