IBC Tamil
யாழில் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியான 2 இளைஞர்கள்!
யாழில் விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (01-11-2026) இடம்பெற்றுள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞர் இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மிக வேகமாக பயணித்த வேளை அளவெட்டி அலுக்கை சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்துடன் மோதி...