உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“சீன்” பட இசை வெளியீட்டு விழா: மனைவி ஜோதிகா குறித்து பேசிய சூர்யா

தனது வாழ்க்கையில் தான் இந்த நிலையில் இருப்பதற்கும், சரியான வழியில் செல்வதற்கும் மனைவியின் வழிகாட்டுதலே முக்கியக் காரணம் என்று ஜோதிகா குறித்து சூர்யா பேசியுள்ளார். சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போலீஸ்…