உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

புதுக்கோட்டைக்கு நாளை வருகிறார் முதல்வர் விஜய்.. ரோடு ஷோ, பொதுமக்கள் சந்திப்பு நடைபெறுமா? முழு பயணத் திட்டம்

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கம் வெளியிட்டவற்றை திறந்து வைத்து அரசு விழாவில் பங்கேற்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வருகை தருவதை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் இறுதி கட்டப் பணிகள் மும்முரம், கட்டியாவயல் தொடங்கி அரசு விருந்தினர் மாளிகை வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் பேரிக்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.