Maalaimalar
பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது.. ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் வார்னிங்
எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததை தொடர்ந்து, ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 'தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்' உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் பாகிஸ்தானின் எல்லை பகுதிகளில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைப்புகளுக்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு ஆதரவாக இருப்பதாகவும் பாகிஸ்தான் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. இந்த குற்றச்சாட்டுகளை தலிபான் அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது…