உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

8 மணி நேரம் தூங்கியும் உடம்பு சோர்வா இருக்கா? இதுக்குப் பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்

நீங்கள் இரவு 8 மணி நேரம் நன்றாகத் தூங்கிய பிறகும் காலையில் எழும்போது உடல் சோர்வாகவும், மனம் புத்துணர்ச்சியின்றியும் இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அல்லது வேலைப்பளு, குடும்பப் பிரச்சினைகள், மனக்கவலை போன்றவை அதிகரிக்கும்போது எதையும் யோசிக்காமல் நீண்ட நேரம் தூங்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறதா? சில நேரங்களில் மன அழுத்தத்தால் ஏற்படும் இத்தகைய தூக்க மாற்றங்கள் 'ஸ்ட்ரெஸ் ஸ்லீப்' (Stress Sleep) என்று அழைக்கப்படுகின்றன. இது தனிப்பட்ட மருத்துவ நோயறிதல் அல்ல என்றாலும், மன அழுத்தம் ஒருவரின் தூக்கத்தின் அளவு, தரம் மற்றும் தூக்க முறைகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை விவரிக்கப் பயன்படுத்தப்படும் ச…