Thanthi TV
Krishnagiri | 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்து கொ*ல - இளைஞரை தேடி தூக்கிய போலீஸ்..
#Krishnagiri #CrimeNews #TNPolice #ThanthiTV Krishnagiri | 70 வயது மூதாட்டி வன்கொடுமை செய்து கொ*ல - இளைஞரை தேடி தூக்கிய போலீஸ்.. விசாரணையில் மற்றொரு பெண்ணையும்.. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். போச்சம்பள்ளி அருகே குடிசை வீட்டில் தனியாக…