உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நாட்டிலேயே முதல் மாநிலம்.. முதியோரை பாதுகாக்க கேரளத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் சிறப்பம்சங்கள்!

மூத்த குடிமக்களை பாதுகாக்கும் சட்ட மசோதா நேற்று கேரளம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கேரளம் சட்டமன்றத்தில் கேரள மூத்த குடிமக்கள் (பராமரிப்பு மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2026 நிறைவேற்றப்பட்டது. அக்டோபர் 13 அன்று சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மசோதா ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டுவந்த பல திருத்தங்களை முதலமைச்சர் வி.டி. சதீசன் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து மசோதா ஒருமனதாக நேற்று…