உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

பிரதமர் மோடியின் தந்தை குறித்து அவதூறு கருத்து: கார்கேவுக்கு எதிராக பாஜக ஆர்ப்பாட்​டம்

புதுடெல்லி: பிரதமர் மோடி மற்​றும் அவரது தந்தை குறித்து அவதூறாக கருத்து தெரி​வித்த காங்​கிரஸ் கட்​சி​யின் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கேவுக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, நாடு முழு​வதும் பாஜக​வினர் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். பிஹார் மாநிலம் பாட்​னா​வில், பிஹாரின் முதல்​வ​ராக இருந்த கிருஷ்ண சிங்​கின் 139-வது பிறந்​த​நாள் நிகழ்ச்சி நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்…