உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

கட்டுநாயக்காவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்

கட்டுநாயக்காவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA), சுமார் 49.44 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் அடங்கிய சூட்கேஸை பெற்றுக்கொள்ள முயன்ற 64 வயதுடைய தென் கொரிய நாட்டவர் ஒருவர், விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொழிலால் தச்சுவேலை செய்பவரான சந்தேகநபர், போதைப்பொருள் அடங்கிய அந்த சூட்கேஸைப் பெற்றுக்கொள்வதற்காக இன்று(01.11) பிற்பகல் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். துபாயிலிருந்...