உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

'மேடைதோறும் சுயமரியாதை திருமணங்களை நடத்திய கழகத்தில் இப்படி': துரைமுருகன் குடும்ப திருமண விழாவை சாடிய தி.மு.க முன்னாள் எம்.பி

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரை - தீபக் ரவி ஆகியோரின் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்ற இந்தத் திருமணத்தில், தி.மு.க வழக்கத்திற்கு மாறாக ஐயர் சமஸ்கிருத மந்திரங்கள் ஓத திருமணம் நடைபெற்ற நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேடைகள்தோறும் சுயமரியாதை திருமணங்களைப் பிரசாரம் செய்யும் தி.மு.க-வில், பொதுச்செயலாளர் குடும்பத்திலேயே கொள்கையைத் தவறியது உடன்பட முடியாத ஒன்று என தி.மு.க முன்னாள் எம்.பி டாக்டர் செந்தில்குமார் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தி.மு.க பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகனின் பேத்தியும் துரைம…