உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

AI ஆல் வேலை பறிபோகாது? சமூகத்தில் ஏஐ தாக்கம் என்ன? வெள்ளை அறிக்கை வெளியிட்ட சென்னை ஐஐடி!!

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI தொழில்நுட்பத்தால் மனிதர்களின் வேலைகளை ஒட்டுமொத்தமாக பறித்துவிட முடியாது. அதேநேரத்தில், ஐடி, வங்கி மற்றும் பிபிஓ உள்ளிட்ட துறைகளில் ஆரம்பநிலை வேலைவாய்ப்புகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என ஐஐடி சென்னை வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை ஐஐடி வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மையத்தின் கீழ் இயங்கும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு மையம் (CeRAI), சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு…