உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னை: 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; தாய், மகன் கைது

அம்பத்தூர் சென்னையில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தாய், மகன் கைது செய்யப்பட்டனர். சென்னை அம்பத்தூரில் வசிக்கும் 43 வயது பெண், முதல் கணவரை பிரிந்து 2-வதாக ஒருவரை திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருக்கு பிறந்த 24 வயது மகனும், 2-வது கணவருக்கு பிறந்த 2 மகள்கள், ஒரு மகனும் உள்ளனர். பாலியல் தொல்லை இதற்கிடையில் 2-வது கணவர் இறந்த நிலையில், அந்த பெண் 3-வதாக மற்றொருவருடன் வசித்து வருகிறார். 2…