உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

இந்தியாவில் முதல்முறை... 10 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதரவு பெற்றவர் விஜய்: செங்கோட்டையன் பெருமிதம்

திருப்பூர் மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள சசூரி கல்வி வளாகத்தில் நடைபெற்ற 25-ம் ஆண்டு வெள்ளி விழாவில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் அரசியல் பயணத்திற்குப் பிறகு தற்போது விஜய் தலைமையில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மேலும், "தளபதியுடன் இணைந்தது எனது நல்ல காலம், 10 வயது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஆதரவு கொடுத்து இந்தியாவில் முதன்முறையாக முதல்வரான ஒரே தலைவர் விஜய் தான்" என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். பத்து வயது குழந்தைகள் முதல்…