உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

இந்தியா கூட்டணிக்கு போட்டி: நிதின்நபின் தலைமையில் பாஜக பேரணி

புதுடெல்லி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் இன்று 'இந்தியா' கூட்டணி கட்சியினர் பேரணி நடத்தினர். இந்தியா கூட்டணிக்கு போட்டியாக பாஜக இன்று அரியானாவின் ரோக்தக் பகுதியில் பேரணி நடந்தது. டெல்லியின் ஹரி நகரில் தொடங்கிய பாஜகவின் இந்த பேரணி திலகர் நகர் மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி சென்றது. மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி இந்த பேரணியை தொடங்கி வைத்தார். இந்த பேரணிக்கு பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்…