உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

நயன்தாரா குடும்பத்தில் புதிய உறுப்பினர்; இந்த டிகிரோ-வை வீட்டில் வளர்க்க இவ்வளவு விஷயங்கள் இருக்கா?

நடிகை நயன்தாரா தனது குடும்பத்தில் புதிய உறுப்பினர் ஒருவரை வரவேற்றுள்ளார். நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்ட மக்காவ் (Macaw) வகைக் கிளியை அவர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். டிகிரோ (Tikiiro) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிளியின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நயன்தாரா, “டிகிரோ வீட்டுக்கு வரவேற்கிறோம் குட்டியே” என்று பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்தக் கிளியை வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதன் பராமரிப்புக்கு அதிக நேரமும் கவனமும் தேவை. அப்படியானால், மக்காவ் கிளியை வீட்டில் வளர்க்க என்னென்ன விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும்? கர்மா அறக்கட்டளையின் (Karma Fou…