உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

தமிழர் பிரதமராக வாய்ப்பு இருக்கா? துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பேச்சு - பின்னால் இப்படியொரு அரசியல்

தமிழர் ஒருவர் நிச்சயம் நாட்டின் பிரதமராக வருவார். குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமராகும்போது, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரால் ஏன் முடியாது?” என்று தெரிவித்தார். அவருடைய இந்தக் கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் குறித்து விரிவாக பார்க்கலாம்.