Dinamani
காங்கிரஸ் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டியில் அடிக்கப்படும் கடைசி ஆணி: பாஜக விமர்சனம்!
இந்தியா கூட்டணியின் பேரணியை முட்டாள்தனமான நாடகம் என்றும், காங்கிரஸின் அரசியல் எதிர்காலத்தின் சவப்பெட்டி மீது அடிக்கப்பட்ட கடைசி ஆணி என்றும் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தியும் எஸ்ஐஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தில்லியில் இந்தியா கூட்டணி சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் இன்று (நவ. 1) நடைபெற்றது. நண்பகல் 12 மணியளவில் தில்லியின் மிண்டோ சாலை - கோனாட் பிளேஸ் சந்திப்பில் தொடங்கி…