Indian Express Tamil
அமெரிக்க இடைக்கால தேர்தல்: டிரம்ப் கை ஓங்குமா? இந்தியாவின் எச் 1-பி விசா, வர்த்தகத்திற்கு என்ன பாதிப்பு?
எழுதியவர்: நிஷாய் வாட்ஸ் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக் காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையை யார் கட்டுப்படுத்துவது என்பதைத் தீர்மானிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல்கள் நவம்பர் 3 அன்று நடைபெறவுள்ளன. இது அமெரிக்க நாடாளுமன்றத்தின் அமைப்பையே மாற்றியமைக்கக் கூடும். ஏதேனும் ஒரு சபையில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றால், வர்த்தகம், குடிவரவு மற்றும் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீதான நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு அதிகரிக்கும். ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்க ஜனநாயகக் கட்சியினர் இரண்டு சபைகளிலும் வெற்றி பெற்றால் சட்டங்கள்,…