Daily Thanthi
அந்த சிறையில என்ன தெரியுமா நடக்குது? தேனி சிறையில் இருந்து தப்பிய கைதி வீடியோ வைரல்
தேனி, தேனி மாவட்டம். ஆண்டிப்பட்டி அருகே தேக்கம்பட்டியில் மாவட்ட சிறை அமைந்துள்ளது. இந்த சிறையில் கடந்த 26-ந்தேதி இரவு சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு. 17 கைதிகள் நுழைவு வாயில் வழியாக தப்பி ஓடினர். கைதிகள் தாக்கியதில் 3 சிறைக் காவலர்கள் காயம் அடைந்தனர். விசாரணையில் தப்பி ஓடியவர்கள், தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த சிலம்பரசன் (வயது 24), கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்த சோலைமுகிலேஸ்வரன் (28), மதுரை மாவட்டம் சுந்தரராஜபுரத்தை…