உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழ்நாடு நாள் விழாவில் தமிழறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு - 76 பேருக்கு தமிழ்ச்செம்மல் விருதுகள் வழங்கல்!

சென்னை, தமிழ்நாடு நாள் விழாவில் தமிழறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணாவால் சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு கொண்டாடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தமிழ்நாடு…